எமது நோக்கு
2030 ஆம் ஆண்டில் இலங்கையில் மகிழ்ச்சியான மக்கள் உள்ள பிரதேச செயலாளர் பிரிவாக ஆக்குதல்.எமது பணிக்கூற்று
அரச கொள்கைகளுக்கு இணங்க அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வளங்களை உச்ச பயன் தரும் வகையில் பிரதேசத்தின நிரந்தரஅபிவிருத்திக்காக பயன் படுத்தி சமூக வாழ்வை மேம்படுத்தல்.
உத்வேகம்
1928 வரை அரச சேவையின்ளுக்காக பிரதேச செயலாளர் திறந்தவைபெட்ட புதிய கட்டிதத்தக்கு கொண்டு செல்லபெட'டது. முதல் இன்று வரை பலவிதமான மாற்றங்களுடன் இந்த செயலாளர் இன்று நிலமை வறுகின்றது.
நியாகம பிரதெச செயலாளர்
நியாகம பிரதேச செயலாளர் பிரிவுதேன் பெந்தர வலல்லாவிட கோறலையின் அமைற்துள்ள மிதமான இயற்கை காலநிலையுடன் கூடிய இடப்பிரதேசமாகும். கிராமத்து மலுடன் அமைந்த இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயமாகும்.தேயிலை கறுவா மற்றும் கித்துள் இப்பிரதேச பிரதான விவசாய விலைச்சவாகும்.இயற்கை மலைகள் நீர்நிலைகளுடன் கூடிய இப்பிரதேசத்திற்கு களுதி
யபொகுண சிறந்த உதாரணமாகும். சுத்தேல்லேவ பலகல வானி , பிரதேசம் சுற்றிப்பார்க்க சிறந்த இடமாகும்.
| பெயர் | ரைுந்து | வரை |
|
திரு ஜீ.எஸ் புன்னியசிரி |
1972 | 1976 |
| திரு ஜீ.டப்.செனவிரத்ன | 1976 | 1978 |
| திரு பீ. சமரசிங்ஹ | 1978 | 1981 |
|
திரு ஏ. விக்கிரமஆரச்சி |
1981 | 1982 |
| திரு கெ.ஏ முதலிகே | 1982 | 1983 |
| திரு டப்.பெரேரா | 1983 | 1986 |
| திரு பீ.முதுகமுவ | 1986 | 1994 |
| திரு ஜீ.எச்.பியதாச | 1994 | 2002 |
| திரு கெ சமரசிங்ஹ | 2002 | 2009 |
| திரு கே.பீ்.ஜீ்.எஸ்.ஸாந்த | 2009 | 2011 |
| திரு ஆர்.விக்கிரமசேகர |
2011 |
2013 |
| திரு எச்.பீ.ஜீ.பீ.ஆர் குமார | 2013 | 2017 |
| திருமதி டீ.ஜீ.டீ.என்.டயஸ் | 2017 | 2019 |
| திரு கெ.சீ.மிஹிதும் | 2019 | 2021 |
திருமதி. டி.ஜி.எஸ். சஜீவானி
|
2021 | 2024 |
திரு. உப்புல் பிரியங்கர தஹானாயேக
|
2024 | 2025 |
திருமதி. ஜி.பி.ஏ. திலினி
|
2025 |
இதைவரை |














